பாடல் 99 - புலிப்பாணி ஜோதிடம் 300
சூடப்பா யின்னமொன்று செப்புக்கேளு |
இன்னமொரு கருத்தையும் கூறுகிறேன் கவனமாகக் கேட்பாயாக! சுகஸ்தானாதிபதியாகிய நான்காம் இடத்தோனுடன் பத்தாமிடத்ததிபதியான கருமன் கூட அச்சென்மன் கோயில் திருப்பணிகள் புரிபவனாவான். அவனுக்குச் சிறந்த வாகனங்களும் செம்பொன்னும் கிடைக்கும். இலக்கினாதிபதி சுக்கிரனாகில் துர்க்கையம்மனுக்கும் புதனாகில் ஐயனார். திருமால் ஆகியோருக்கும் செவ்வாயாகில் சுப்பிரமணியருக்கும் குருவாகில் பரமசிவனுக்கும் கோவில் திருப்பணி செய்வான் என்று கூறுக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 99 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், பாடல், புலிப்பாணி, திருப்பணிகள், கோவில், astrology, கருமன்