பாடல் 77 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா பனிரெண்டில் வெள்ளிநிற்கபாங்கான ரெண்டதனில் குருவுமேறகூறப்பா லெக்னாதி கேந்திரகோணம்கொற்றவனே பாக்கியாதே லாபத்தோடுவீரப்பா விவர்நோக்க மிகுபொன்சேரும்விதமான முப்பதினா யிரந்தானாகும்சீரப்பா போகருட கடாட்சத்தாலே.சிறப்பாகப் புலிப்பாணி செப்பினேனே. |
இனி, இலக்கினத்திற்குப் பன்னிரண்டில் சுக்ராச்சாரி நிற்க. பாங்கான இரண்டாம் இடத்தில் குரு நிற்க இலக்கினாதிபதி யாராக இருந்தாலும் கேந்திர கோணத்தில் நிற்க 9க்குடையவனும் 11க்குடையவனும் ஆகிய கிரகங்களின் நோக்கம் (பார்வை) பெற்றால் மிகுதியான பொன்னாபரணச் சேர்க்கையும் அப்பொன்னும் முப்பதினாயிரத்திற்கும் மேலாகும் என்றும் போகமா முனிவரது அருளாணையாலே புலிப்பாணி
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 77 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, நிற்க, பாடல், astrology