பாடல் 55 - புலிப்பாணி ஜோதிடம் 300
கூறப்பா குருவோடு வெய்யோன் பாம்பு |
சாதகனுக்குப் பலனுரைக்கும் சோதிடனே! தேவகுருவான பிரகஸ்பதியின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய மனைகளில் அவரோடு அரவும் சூரியனும் சேர்ந்து நிற்க அச்சாதகனுக்கு எந்த ஒரு தோடமும் இல்லை. கொடிமாலை கழுத்தில் சூடிக் (குழந்தை) பிறப்பதில்லை. ஆனால் உடலில் மச்சமுண்டு. ஆனால் குருவின்றி அரவோடு அனல எனப்படும் சூரியன் சேர்ந்தால் கொடி மாலை மச்சம் உண்டாம் என்று கூறுவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 55 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், கொடிமாலை, புலிப்பாணி, பாடல், அரவோடு, astrology