பாடல் 294 - புலிப்பாணி ஜோதிடம் 300
லாபத்தில் குருவுமிருக்க--மாதே
|
இனி இலாபாதிபனான 11-க்குடையவனைப் பற்றிக் கூறுகிறேன். இலாபஸ்தானத்தில் குரு பகவான் வீ’ற்றிருக்க லாபாதிபன் உச்சத்திலோ கேந்திரத்திலோ தேறி நிற்கில் இச்சாதகன் சிறிதளவு கூடப்பாவமே செய்யான். இவனுக்கு வெகுபாக்கியமும் போக பாக்கியமும் நேரும் என்று கூறுவாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 294 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சங்கர, பாடல், சம்போ, astrology, செய்யான்