பாடல் 241 - வியாழன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆகுமே வியாழ திசை ராகுபுத்தி |
வியாழமகாதிசையில் இராகு பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: தேக நலத்தைக் கெடுக்கும். வியாதிகள் வந்துசேரும். மனைவி, புத்திரர் ஆகியோர் மரணமடைதலும் நேரும். பகைவரால் வெகுபயம் உண்டாகும். அவரால் இடைஞ்சல்கள் ஏற்படும். காரியக்கேடு ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 241 - வியாழன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, இராகு, வியாழன், பலன்கள், புத்திப், பாடல், மகாதிசை, ஏற்படும், astrology