பாடல் 229 - இராகு மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
காணவே ராகுதிசை சுக்கிரபுத்தி |
இராகு திசையில் சுக்கிர பகவான் பொசிப்புக் காலம் 3 வருடங்களாகும். இக்காலத்தில் சாதகனுக்கு நிகழும் பலன்களாவன: மயில் போலும் சாயலையுடைய பெண்களால் இன்பம் விளையும். பூமி லாபம் ஏற்படுதலும் நிறைவான பொருட் சேர்க்கையும் புகழ்மிக்க அரசர்களால் சுப சந்தோஷங்களும் ஏற்படும். எனினும் வியாதி பீடிப்பதும் அதன் காரணமாகக் காரியக்கேடு ஏற்படுதலும், அரசனால் கலகம் விளையும் என்றும் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 229 - இராகு மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சுக்கிர, இராகு, புலிப்பாணி, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, ஏற்படுதலும், astrology, விளையும்