பாடல் 185 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா யின்னமொரு செயலைக்கேளு |
மேலும் இன்னொரு செயலையும் நீ கேட்பாயாக! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை பெரியோர்கள் என்று கூறப்படும் சுபக்கிரகங்கள் நீசம் பெற்றுப் பார்ப்பானாகில் அச்சாதகன் இந்நிலவுலகில் செடிமறைவின் கண் செனித்த பிள்ளை அவனேயாவான். அதேபோல் அசுபர்களும் நீசம் பெற்று சந்திரனைப் பார்த்தாலும் அச்சாதகன் கருங் கல்லால் ஆன வாசல் திண்ணை ஆகிய இடத்தில் பெற்றெடுத்த சிசு அவனென்று கூறுக. எனப்போகப் மாமுனிவரின் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 185 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, நீசம், பாடல், பெற்றெடுத்த, அச்சாதகன், astrology, அசுபர்களும்