பாடல் 15 - ஆறாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆறா மிடத்தின் னதுபலன் றானப்பா |
ஆறாம் இடத்தினால் அரியத் தரும் பலன்களாவன: ஆயுதத்தால் ஏற்படும் அபாயம், தாயாதிகளால் ஏற்படும் துன்பம், யுத்தபயம், திரவிய நஷ்டம், திருடர்களால் ஏற்படும் தொல்லை, ஜலகண்டம், பெண்களால் ஏற்படும் துன்பங்கள், செய்வினைகளால் சோர்வுறுதல், உடலுபாதை, பெண்ணால் ஏற்படும் கண்டம் நோய்கள் மற்றும் சிறை வயப்படும் தொல்லைகள் ஏற்படுமென் பிரியமாக புலிப்பாணி குருவருளாலே கூறினேன். (எ-று)
இப்பாடலில் ஆறாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 15 - ஆறாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, ஏற்படும், ஆறாம், பாவம், பாடல், astrology