பாடல் 14 - நான்காம், ஐந்தாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300
வித்தை வாகனம் வீடுசுபஞ்சுகம் |
நான்காவது பாவகத்தின் மூலம் வித்தை, வாகனம், வீடு, சுபம் மற்றும் மெத்தை, தழுவணை மிகுவதும் ஆன சுகபோகங்களையும் அறியலாம்.பத்தில் பாதியான ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானமானதால் முன்னோர் பெருமை கல்வி, வித்தை நலம், சிறந்த புத்தி மற்றும் புத்திரர் செல்வம் ஆகியன பற்றித் தெற்றென எழுதலாம். (எ-று)
இப்பாடலில் நான்காவது, ஐந்தாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 14 - நான்காம், ஐந்தாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், ஐந்தாம், பாவம், புலிப்பாணி, வித்தை, பாடல், நான்காம், நான்காவது, astrology, வாகனம்