பயண ரேகைகள் - கைரேகைகள்

கிடைமட்ட ரேகைகளான இவை உள்ள ங்கையின் புடைத்த விளிம்பில் மணிக்கட்டிற்கும், இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறது; ஒவ் வொரு ரேகையும் அந்த நபரால் மேற் கொள்ளப்படும் ஒரு பயணத்தைக் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது – இந்த ரேகை நீண்டிருந்தால், அந்த நப ருக்கு மிகவும் முக்கியமான பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பயண ரேகைகள் - கைரேகைகள், ஜோதிடம், கைரேகைகள், ரேகைகள், கூறப்படுகிறது, அந்த, சாஸ்திரம், கைரேகை