பிற குறியீடுகள் - கைரேகைகள்

நட்சத்திரங்கள், வெட்டுகள், முக்கோணங்கள், சதுரங் கள், திரிசூலங்கள், மற்றும் வளையங்கள் ஆகியவை உட்பட ஒவ்வொரு விரல்களின் கீழேயும் இவை இருக்கின்றன; உள்ளங்களையில் இவை இருக்கும் இடம் மற்றும் பிற ரேகைகளின் குறுக்கீடு இல்லாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இவற்றின் அர்த்தங்களும் பாதிப்புகளும் கணிக்கப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிற குறியீடுகள் - கைரேகைகள், குறியீடுகள், கைரேகைகள், ஜோதிடம், இருக்கும், கைரேகை, சாஸ்திரம்