இதய ரேகை - கைரேகைகள்

இது புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; அல்லது கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடிய லாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இரு தய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகை யாகவும் காணப்படலாம். இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும், இருத யத்தில் ஏற்படக் கூடிய கோளாறுக ளையு ம் தெரிந்து கொள்ளலாம். இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், காதல் போன்ற உணர் வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதய ரேகை - கைரேகைகள், ரேகை, ஜோதிடம், மேட்டில், கைரேகைகள், என்பதையும், தெரிந்து, மூலம், கொள்ளலாம், இருதய, கைரேகை, முடியும், சாஸ்திரம்