ஜோதிடப் பாடம் – 51 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சூரிய குடும்பம்
சூரிய குடும்பத்தைப் போல பல சூரிய குடும்பங்கள் உள்ளன. நாம் நமது சூரிய குடும்பத்தைப் பற்றிப் பார்ப்போம். சூரியனை மையமாக வைத்து எல்ல கிரகங்களும் சுற்றி வருகின்றன.

இந்த கிரகங்களில் சிலவற்றிற்கு உப கிரகங்கள் உண்டு. அவையாவன :
1. பூமி - சந்திரன்
2. செவ்வாய் - 2 உப கிரகங்கள்
3. குரு - 16 உப கிரகங்கள்
4. சனி - 20-க்கும் மேற்பட்டவை
5. யுரேனஸ் - 15 கிரகங்கள்
6. நெப்டியூன் - 8 கிரகங்கள்
7. புளூட்டோ - 1 கிரகம்
சந்திரனைத் தவிர மற்ற உப கிரகங்களையெல்லாம் நாம் படத்தில் காட்டவில்லை. சூரியன் தன் புவியீர்ப்பு சக்தியினால் எல்லா கிரகங்களையும், உப கிரகங்களையும் தன்னைச் சுற்றி வரும்படி செய்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 51 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், கிரகங்கள், சூரிய, ஆகலாம், ஜோதிடம், பாடம், நீங்களும், ஜோதிடர், கிரகங்களையும், சுற்றி, குடும்பத்தைப், பாடங்கள், நாம்