ஜோதிடப் பாடம் – 50 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
1. Dr BV ராமன் எழுதியவை:
(அ) How to Judge a Horoscope (Volume I & II)
(ஆ) Three hundred Important Combinations
(இ) Notable Horoscopes
(ஈ) Garaha Bava Balas
இவைகளில் நம் நாட்டு ஜோதிட முறைகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இதைத் தவிர பல நூல்களை அவர் எழுதியுள்ளார். நாம் முக்கியமான சில நூல்களை மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.
2. திரு. K.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவைகள். மிகவும் கருத்தாழம் மிக்கவை.
3. இதைத் தவிர நமது முன்னோர்கள் எழுதியுள்ள நூல்களான
(அ) பலதீபிகை
(ஆ) பிருஹத் ஜாதகம்
(இ) உத்தரகாலாம்ருதம்
(ஈ) காலவிதானம்
(உ) காலப்பிரகாசிகை
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 50 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், மிகவும், நாம், பாடங்கள், ஜோதிடம், பாடம், ஆகலாம், நீங்களும், ஜோதிடர், இதைத், எழுதியுள்ளார், நூல்களை, எழுதியுள்ள, தவிர, நமது, ஜாதகம், எப்படி, பற்றி, இருக்கும், மட்டும், ஜோதிட