ஜோதிடப் பாடம் – 49 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
மற்றொரு ஜாதகத்தைப் பார்ப்போம். இதுவும் ஒரு பெண்ணின் ஜாதகம்தான்.இதிலும் புனர்ப்பூ உள்ளது. ஆனால் சனி, சந்திரனுடன் குருவும் சேர்ந்துள்ளார். இந்த குருவின் சேர்க்கையால் இந்த தோஷத்தின் பாதிப்பு மிகவும் குறைந்து விட்டது. இந்தப் பெண்ணிற்கு 18-ம் வயதிலேயே திருமணம் நடந்து விட்டது. ஆக சனி, சந்திரன் சேர்க்கையுடன் சுபகிரகங்களின் சேர்க்கையும் இருக்குமேயாகில் தோஷத்தின் பாதிப்புக் குறையும் என்பதற்கு இந்த ஜாதகம் ஓர் உதாரணம்.

மேற்கண்ட ஜாதகத்தில் முக்கியமான அம்சம் என்னவென்றால் சனியும், சந்திரனும், Rapt Conjunction - என்று சொல்லக் கூடிய நெருக்கத்தில் உள்ளனர். இருப்பினும் திருமணம் தாமதமாகவில்லை. குருவின் சேர்க்கை எல்லாவற்றையும் சரி செய்து விட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 49 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், ஜோதிடம், ஆகலாம், ஜோதிடர், பாடம், நீங்களும், விட்டது, திருமணம், பாடங்கள், குருவின், தோஷத்தின்