ஜோதிடப் பாடம் – 35 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
தவிரவும் 11-ம் வீடு என்பது ஒருவருடைய ஆசைகள் நிறைவேறும் வீடாக இருக்கிறது. ஒருவருக்குப் பதவி உயர்வு கிடைக்குமா? குழந்தை பிறக்குமா? ஒருவர் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? இது போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் 11-ம் வீட்டை வைத்துத்தான் பதில் சொல்ல முடியும். அதாவது எந்த ஆசை ஒருவருக்கு இருந்தாலும் அந்த ஆசை நிறைவேறுமா என்பதை 11-ம் வீட்டைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 35 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, மூலம், குறிக்கிறது, வரவு, வீடு, ஒருவர், ஆகியவற்றைக், ஜோதிடப், என்பது, பணம், சம்பாதிப்பது, குறிப்பது, வரும், வீடென்பது, ஆகலாம், நீங்களும், ஜோதிடம், ஜோதிடர், பாடம், முடியும், சொல்ல, மூலமான, பணவரவு, செலவு, பாடங்கள், லாட்டரி, தொழில்