மேக நோய்கள் குறைய ... - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
முருங்கைப் பூ, தூதுவளைப் பூ ஆகியவற்றை எடுத்து நன்னாரி வேருடன் சேர்த்து அரைத்து குளிகை செய்து நிழலில் உலர்த்தி 21 நாட்கள் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் நீங்கும்.
கொன்றை வேரை எடுத்து நன்றாக அரைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த கஷாயத்தை குடித்து வந்தால் மேகப்புண் நீங்கி நலம் பெறலாம்.
கஞ்சாங்கோரை இலையை அரை கிராம் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டால் மேகநோய்கள் நீங்கும்.
பெரும்பாடு
மாமரத்து வேர் மற்றும் பட்டையை சேர்த்து அரைத்து கஷாயம் செய்து அதை ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் குடித்து வந்தால் பெரும்பாடு நோய் நீங்கி நலம் பெறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மேக நோய்கள் குறைய ... - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், கட்டுரைகள், வந்தால், அரைத்து, articles, நோய்கள், கிராம், நீங்கும், எடுத்து, ladies, குறைய, மருத்துவக், women, நீங்கி, நலம், குடித்து, பெரும்பாடு, பெறலாம், ஆகியவற்றை, section, சமூலம், சாப்பிட்டு, சேர்த்து, செய்து