கர்ப்பிணிகளுக்கு கருப்புத் திராட்சை கூடாதா? - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
இது தவறான கருத்து. உண்மையில், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண் கருப்பு திராட்சை சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது, அந்தத் தாய்க்கும் நல்லது. கருப்புத் திராட்சையில் வைட்டமின் `ஏ' மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இப்பழத்தில் போலிக் அமிலமும் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்புத் திராட்சை குறித்த சஞ்சலம் வேண்டாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்பிணிகளுக்கு கருப்புத் திராட்சை கூடாதா? - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், திராட்சை, கருப்புத், கட்டுரைகள், articles, நல்லது, கருத்து, கர்ப்பிணிப், ladies, மருத்துவக், கூடாதா, கர்ப்பிணிகளுக்கு, women, பெண், சாப்பிடுவது, section, ஒவ்வொரு, உள்ளது, கர்ப்ப, காலத்தில்