கர்ப்ப காலத்தில் முடி உதிருதல்!! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங்கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
நன்றி:தினகரன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்ப காலத்தில் முடி உதிருதல்!! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், கர்ப்ப, கட்டுரைகள், காலத்தில், முடி, articles, உதிருதல், இருக்கும், ladies, மருத்துவக், women, வளரும், ஆரோக்கியமுடன், section, சத்து, சேர்த்து, சிசுவும்