பெண்களுக்கு பருவமடையும் வயதை குறைக்கிறதா தற்போதைய உணவுகள் ! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
பாஸ்ட் புட் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளும், பச்சைக் காய்கறிகளை விட அதிகமான இறைச்சி மற்றும் அதிக சத்து உள்ள உணவு முறைகளாலும், பெண்களின் பருவமடையும் வயது விரைவாகக் குறைந்து வருகிறது.
கடந்த 1860 ஆம் ஆண்டில் பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது 16.6 என்ற அளவில் இருந்தது. இது 1920ல், 14.6 ஆகவும், 1950ல் 13.1 ஆகவும், 1980ல் 12.5 ஆகவும் குறைந்து கொண்டே வருகிறது.
2010ம் ஆண்டில் பெண்களின் பூப்பெய்தும் வயது 10.5 ஆகக் குறைந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் பெண்கள் பூப்பெய்தும் வயது சராசரி 9க்கும் கீழ் குறைந்து வருகிறது.இதுமட்டுமல்ல.இதே சூழ்நிலை நீடித்தால், எதிர்காலத்தில் பெண் குழந்தைகள் 6 வயதில் பூப்பெய்தும் நிலை ஏற்பட்டால் ஆச்சரியத்திற்கு இடமில்லை.
இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஏற்படுகிறது என்பது ஒரு அதிர்ச்சியான தகவல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெண்களுக்கு பருவமடையும் வயதை குறைக்கிறதா தற்போதைய உணவுகள் ! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், கட்டுரைகள், வயது, பூப்பெய்தும், articles, குறைந்து, பருவமடையும், பெண்களுக்கு, பெண்களின், வருகிறது, ladies, ஆகவும், மருத்துவக், குறைக்கிறதா, வயதை, தற்போதைய, உணவுகள், women, என்பது, section, உள்ள, உணவு, ஆண்டில்