பிரசவ வலி வர! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
கஞ்சிக்கு தேவையான பொருள்கள்:
அரிசி-1கப்
முருங்கை கீரை-1/4கப்
வெந்தயம்-3ஸ்பூன்
தேங்காய் பால்-1கப்
உப்பு-தேவையான அளவு
செய்முறை:

2.அரிசியை தண்ணீர் விட்டு கழுவவும்.
3.சூடாக்கிய தண்ணீரில் அரிசி,வெந்தயம்,உப்பு போட்டு கொதிக்க விடவும்.
4.எல்லாம் நன்றாக வெந்தவுடன் கீரை,பால் இரண்டையும் போடவும்.
5.எல்லாவற்றையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
6.அவ்வளவுதான் ரெடியாகி விடும் கஞ்சி.
பின் குறிப்பு:
இந்த கஞ்சி இரண்டு நாள் குடித்தாள் போதும் வலி வந்து விடும் ஆனால் வெண்ணீர் வைத்து குளித்து விட்டுதான் குடிக்க வேண்டும் சும்மா குடித்தால் ஒரு உபயோகமும் இல்லை.இந்த கஞ்சி எனக்கு காய்ச்சி தந்தார்கள் எனக்கு உடனே வலி வந்தது.
அனைவரும் தெரிந்து பயன் அடையவே நான் இந்த குறிப்பை போட்டேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரசவ வலி வர! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், கட்டுரைகள், கஞ்சி, articles, பிரசவ, ladies, மருத்துவக், women, வெந்தயம், பால், கீரை, 1கப், விடும், எனக்கு, அரிசி, தண்ணீர், உப்பு, குளித்து, வெண்ணீர், காய்ச்சி, section, வைத்து, விட்டுதான், வேண்டும், குடிக்க, தேவையான