தாய்ப்பால் நிற்க்க சித்த மருத்துவம்! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
துவரம் பருப்பை ஊறவைத்து பன்னீர் விட்டு அரைத்து பற்று போட்டுகொண்டால் தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.
ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க தாய்ப்பால் கட்டிக் கொண்ட வலி நீங்கும்.
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றுப்போட்டு கொண்டால் பால்கட்டு குறைந்து வீக்கமும் குறையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்ப்பால் நிற்க்க சித்த மருத்துவம்! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், தாய்ப்பால், கட்டுரைகள், articles, ladies, மருத்துவக், women, சித்த, நிற்க்க, மருத்துவம், சுரப்பு, நிற்கும், கொண்டால், மார்பில், அரைத்து, section