தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம் 3 - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம் 3 - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், தாய்ப்பால், கட்டுரைகள், articles, தாய்பால், அதிகரிக்க, கலந்து, பெருகும், அதிகம், ladies, சுரக்கும், women, சித்த, மருத்துவக், மருத்துவம், அரைத்து, பாலில், பூண்டு, உள்ள, வெள்ளை, வந்தால், section, முருங்கை, சாப்பிட்டால், சேர்த்து, பால்