விஷ்ணு திருத்தலங்கள் - ஆன்மிகம்
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
விஷ்ணு என்ற திருமாலை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் வைணவ சமயம் ஆகும். வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளான திருமாலை மூலவராகக் கொண்டு அமைந்துள்ள கோயில்கள் விஷ்ணு திருத்தலங்கள் எனப்படுகின்றன. இந்தியா முழுவதிலும் இந்த விஷ்ணு திருத்தலங்கள் உள்ளன. இவற்றில் பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். இவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. மற்றதாக 108 திவ்ய தேசங்கள் விடுத்து மற்ற புராண அபிமான தலங்களும் பல உள்ளன.
வகைப்படுத்தப்பட்ட விஷ்ணு திருத்தலங்கள்
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு திருத்தலங்கள் - வைணவ இலக்கியங்கள், வைணவ நூல்கள், விஷ்ணு திருத்தலங்கள், பெருமாள் கோயில், வைணவ சமய இலக்கியங்கள், வைணவம், வைணவ சமயம்