சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 132
2 தலையினின்று தாடியில் வழிந்து விழும் விலைமிக்க எண்ணெய் போல், ஆரோனின் தாடியிலும் அவரது ஆடையின் விளிம்பிலும் வழிந்தோடும் எண்ணெய் போல் அது இனிமை மிக்கது!
3 கெர்மோன் மலை மீது பெய்யும் பனி போல, சீயோன் மலையில் விழும் பனி போல இனிமை மிக்கது! ஏனெனில், அங்கே தான் ஆண்டவர் தம் ஆசி வழங்குகிறார்: என்றென்றுமுள்ள வாழ்வை அளிக்கின்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், போல், மிக்கது, எண்ணெய், இனிமை, எத்துணை, திருவிவிலியம், ஆன்மிகம், விழும்