யூரின் டெஸ்டு - சர்தார்ஜி ஜோக்ஸ்

அதுல ஒரு சர்தார்ஜி அழுதுட்டு இருக்காராம்.
ரெண்டாவது சர்தார்ஜி அதப் பாத்து "ஏம்பா அழுவுறே" அப்படின்னாராம்.
அதுக்கு முதல் சர்தார்ஜி சொன்னாராம் "நான் பிள்ட் டெஸ்டுக்காக வந்தேன்.
ரத்தம் எடுக்கறதுக்காக விரல் நுனியை லேசாக் கீறுனாங்க. பயங்கரமா வலிக்குது அதான் அழுவுறேன்" அப்படின்னாராம்.
இதை கேட்ட ரெண்டாவது சர்தார்ஜி "ஓ"ன்னு சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டாராம்.
முதலாமவரு கேக்கறாரு"நீ ஏம்பா இப்பிடி அழுவுறே?" அ
துக்கு ரெண்டாவது சர்தார்ஜி "நீயாச்சும் பிளட் டெஸ்டுக்குத் தான் வந்தே...நான் யூரின் டெஸ்டுக்கு வந்துருக்கேன்பா"ன்னாராம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூரின் டெஸ்டு - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், ", jokes, யூரின், டெஸ்டு, ரெண்டாவது, நான், அப்படின்னாராம், நகைச்சுவை, சிரிப்புகள், ஏம்பா