சுவற்றில் ஆணி - சர்தார்ஜி ஜோக்ஸ்

" இந்த ஆணியெல்லாம் நல்லாதானே இருக்கு.. ஏன் தூக்கிப் போட்டுட்டே..?
" முட்டாள்.. நல்லா பாரு.. கூர் முனை என் பக்கம் இருக்கற ஆணியா இருந்தா எப்படி அடிக்க முடியும்..? கொண்டைப் பக்கம் என்னை நோக்கி இருந்தால் தானே அடிக்க முடியும்..?
" ஹா... ஹா... இதுக்குதாண்டா நாமன்னா எல்லாரும் ஏளனம் பண்றாங்க.. அறிவு கெட்டவனே.. கூர் முனை நம்ம பக்கம் இருந்தா அதெல்லாம் சுவற்றுக்கு அந்தப் பக்கம் அடிக்கிற ஆணி..அதை வீட்டுக்கு உள்பக்கம் அடிக்க வேண்டியது தானே.. ஏன் தூக்கி போடறே..??!!!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுவற்றில் ஆணி - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, பக்கம், அடிக்க, ", சுவற்றில், முடியும், தானே, முனை, இருந்தா, தூக்கிப், சிரிப்புகள், நகைச்சுவை, முட்டாள், கொண்டிருந்தார், கூர்