தூக்கி தூக்கி போடுது. - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒரு முறை, ரயில்வே துறையில் என்னென்ன மேம்பாடுகள் செய்யலாம்ங்கிற தலைப்புல ஆலோசனைகள் சொல்றதுக்காக, ரயில்ல மும்பை போயிட்டிருக்காரு.
அவரோட பெட்டி ரயில்வண்டியின் கடைசிப் பெட்டி. கடைசிப் பெட்டிங்கிறதுனால ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு...அதோட தூக்கி தூக்கி போடுது.
ரொம்ப கடுப்பாகிப் போன சர்தார்ஜி மும்பை போனதும் ரயில்வே துறையினருக்கு கொடுத்த ஒரே ஆலோசனை "எந்த ஒரு ரயில் வண்டியிலயும் கடைசி பெட்டியே இருக்கக் கூடாது"
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூக்கி தூக்கி போடுது. - சர்தார்ஜி ஜோக்ஸ், தூக்கி, சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, போடுது, ரொம்ப, கடைசிப், பெட்டி, ரயில்வே, சிரிப்புகள், நகைச்சுவை, மும்பை