கீபோர்டுல ஏ.பி.சி.டி - சர்தார்ஜி ஜோக்ஸ்
காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...
இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...
சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?
சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...
சி.இ.ஓ : ஙயே !!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கீபோர்டுல ஏ.பி.சி.டி - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, கீபோர்டுல, வரைக்கும், மாறி, எல்லாம், நகைச்சுவை, சிரிப்புகள், வேலை