என்னால் ஒன்றும் செய்ய முடியாது! - சர்தார்ஜி ஜோக்ஸ்
இப்படியே ஒரு மணித்தியாலமாக கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். பின்னர் கார்டிடம் முறைப்பாடு செய்தார்.
ஒருவன் டாய்லெட்டில் ஒரு மணித்தியாலமாக இருக்கின்றான். என்னால் போக முடியவில்லை என்று.
அந்தக் கார்டும் ஒரு சர்தாஜி தான் கதவைத் திறந்தவர் படார் என்று மூடி விட்டு வந்து சொன்னார்.
உள்ளே இருப்பது ரெயில்வே ஸ்ராவ் என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றாரே பார்க்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்னால் ஒன்றும் செய்ய முடியாது! - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், என்னால், jokes, சர்தார்ஜி, செய்ய, ஒன்றும், விட்டு, முடியாது, கதவைத், மணித்தியாலமாக, வந்து, சிரிப்புகள், நகைச்சுவை, செய்தார்