சர்தார்ஜியும் அவரது காதலியும் - சர்தார்ஜி ஜோக்ஸ்

காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..
சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர்தார்ஜியும் அவரது காதலியும் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, அவரது, காதலியும், சர்தார்ஜியும், கண்டிப்பா, சிரிப்புகள், நகைச்சுவை