மொத்த உடலும்... - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒருவர் : “நீங்க எங்க பிறந்தீங்க..?
சர்தார்ஜி : “பஞ்சாப்பில்...
ஒருவர் : “பஞ்சாப்பிலே எந்த பாகம்?”
சர்தார்ஜி : “எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொத்த உடலும்... - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, உடலும், மொத்த, ஒருவர், சிரிப்புகள், நகைச்சுவை