ஆர் யூ ரிலாக்ஸிங்? - சர்தார்ஜி ஜோக்ஸ்
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
"ஐ ம் பல்பீந்தர் சிங்" அமைதியாக பதில் வந்தது.
கேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச நேரத்தில் மற்றொருவர், சர்தார்ஜியிடம் அதே கேள்வி.
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
இந்த முறை லேசாக கடுப்பான சர்தார்ஜி, குரலை உயர்த்தி பதில் சொன்னார்,
"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்"
கேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
இந்த முறை உண்மையாகவே கடுப்பான சர்தார்ஜி "நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்".
சே, இந்த இடமே சரியில்லை, 'ஒரே தொல்லையாக இருக்கு'ன்னு தனக்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற இடத்துல போய் படுக்கலாம்ன்னு சர்தார்ஜி கிளம்பினார். போகும் வழியில் இன்னோரு சர்தார்ஜி படுத்துக்கொண்டிருப்பதை பார்த்தார்.
"ஆர் யூ ரிலாக்ஸிங்?" இந்த முறை கேள்வி கேட்டது, நம்ம சர்தார்ஜி.
"யா..." படுத்துக்கொண்டிருந்த சர்தார்ஜி.
உடனே, நம்ம சர்தார்ஜியின் மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. படுத்துக்கொண்டிருந்தவரை பார்த்து சொன்னார்,
"தேர், லாட் ஆப் பிப்பிள் ஆர் லுக்கிங் ஃபார் யூ மேன்"
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆர் யூ ரிலாக்ஸிங்? - சர்தார்ஜி ஜோக்ஸ், ", சர்தார்ஜி, ரிலாக்ஸிங், ஜோக்ஸ், jokes, முறை, சிங்", பல்பீந்தர், சிரிப்புகள், கடுப்பான, சொன்னார், இந்த, கேள்வி, மற்றொருவர், கொண்டு, நகைச்சுவை, பதில், கேட்டவர், பார்த்து