பிறந்த ஊர் - சர்தார்ஜி ஜோக்ஸ்
அதிகாரி: நீங்கள் பிறந்த ஊர் எது?
சர்தார்ஜி (ஜம்பமாக): செக்கோஸ்லோவாகியா
அதிகாரி: அதோட ஸ்பெல்லிங் சொல்லுங்க..
சர்தார்ஜி (பரிதாபமாக): ஸாரி சார்! என்னோட ஊர் சண்டிகார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த ஊர் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, பிறந்த, அதிகாரி, சிரிப்புகள், நகைச்சுவை