இன்னும் திருப்பி தரலை! - சர்தார்ஜி ஜோக்ஸ்
போலிஸ்காரர்: " வேக கட்டுப் பாட்டை மீறி போறீங்க. உங்க லைசன்சை எடுங்க"
சர்தார்ஜி: " உங்களோட ரொம்ப தொல்லையா போச்சு. நேத்து தான் என்னோட லைசன்சை ஒரு போலிஸ்கார்ர் பிடுங்கிக்கிட்டு போனார். இன்னும் திருப்பி தரலை அதை. இப்போ நீங்க வேற லைசன்சை கொண்டா எனறால் நான் எங்கே போவேன்"
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னும் திருப்பி தரலை! - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, திருப்பி, இன்னும், தரலை, லைசன்சை, ", சிரிப்புகள், நகைச்சுவை, போலிஸ்காரர்