எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..? - சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார்..
நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'
சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான் என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!
தேடல் தொடர்பான தகவல்கள்:
எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..? - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சிங்கு, jokes, சர்தார்ஜி, ஓடினே, நனைஞ்சுக்கிட்டே, எங்கே, சர்தார், நனைந்து, கொண்டே, ", நேரத்தில், நகைச்சுவை, சிரிப்புகள், நண்பர், சொன்னார்