லைப்ரரியியனிடம் சர்தார்ஜி - சர்தார்ஜி ஜோக்ஸ்
என்ன புஸ்தகம் இது.. தலைப்பு இருக்கு.. நெறைய கதா பாத்திரங்களின் பெயர் இருக்கு ஆனா கதையே இல்லையே ?
லைப்ரரியன் : அடப்பாவி காணோம்னு நாங்க தேடிக்கிட்டு இருக்குற டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனது நீதானா ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
லைப்ரரியியனிடம் சர்தார்ஜி - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, லைப்ரரியியனிடம், இருக்கு, சிரிப்புகள், நகைச்சுவை