இடதுகை பழக்கம் - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி : "வேண்டாம். நீங்கள் தேர்ந்த ஆட்டக்காரர். என்னை தோற்கடித்து விடுவீர்கள்."
ஆனந்த் : "சரி. நான் இடது கையால் ஆடுகிறேன் வாருங்கள்."
சர்தார்ஜி : "அப்படியானால் சரி." என்ன நடந்தது என்று சொல்லவும் வேண்டுமா?
சர்தார்ஜி சோகமாக நடந்து சென்று பக்கத்துப் பெட்டியில் இருக்கும் இன்னொரு சர்தார்ஜியிடம் சொல்கிறார்..
சர்தார்ஜி 1 : "டேய், ஆனந்த் இடது கையில் விளையாண்டு கூட நான் தோற்றுவிட்டேன் !
சர்தார்ஜி 2: அவர் உன்னை நல்லா ஏமாத்திட்டாருடா. அவரு இடதுகை பழக்கமுள்ளவர்தான் !!
இது எப்படி இருக்கு?
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடதுகை பழக்கம் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, strong>, ", ஜோக்ஸ், jokes, இடதுகை, பழக்கம், ஆனந்த், இடது, நான், நகைச்சுவை, சிரிப்புகள்