புத்திசாலிகள் - சர்தார்ஜி ஜோக்ஸ்
தேர்வாளர்: உங்க பேர் என்ன?
சர்தார்ஜி: (மிகவும் யோசித்து) ஜஸ்வந்த் சிங்!
தேர்வாளர்: உங்க தந்தை பேர் என்ன?
சர்தார்ஜி: ( வியர்த்து விறுவிறுத்து) ம.. ம.. மணிந்தர் சிங்!
(சுற்றியிருந்த சர்தார்ஜிக்கள் ஒரே குரலில் தேரவாளரிடம்)
சர்தார்ஜிக்கள்: கடினமான கேள்விகள் வேண்டாம்!! எளிதாக இருக்கட்டும்!!
தேர்வாளர்: (தலையில் அடித்துக் கொண்டே) ரெண்டும் ரெண்டும் எவ்வளவு!!
சர்தார்ஜி: (காகிதத்தில் எதையோ பெருக்கி பார்த்து விட்டு) ஒன்று!!
(தேர்வாளர் இல்லை என்று தலையாட்டவே..)
சர்தார்ஜிக்கள்:(ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!
சர்தார்ஜி: (இந்த முறை நீண்ட யோசனைக்கு பின்) மூன்று!!
சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!
சர்தார்ஜி: நாலு!
சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!!
தேடல் தொடர்பான தகவல்கள்:
புத்திசாலிகள் - சர்தார்ஜி ஜோக்ஸ், strong>, சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, சர்தார்ஜிக்கள், குரலில், புத்திசாலிகள், தேர்வாளர், அவனுக்கு, இன்னொரு, சந்தர்ப்பம், வேண்டும், ரெண்டும், உங்க, நகைச்சுவை, சிரிப்புகள், சர்தார்ஜிகள், பேர், என்ன, சிங்