சர்தார்ஜியிடம் ஒரு பெண் - சர்தார்ஜி ஜோக்ஸ்
“நான் உன்னைக் காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்”
“அது முடியாது. எங்க வீட்டுலே எல்லோரும் சொந்தத்துலேதான் கல்யாணம் பண்ணிக்குவாங்க.
எங்க தாத்தா, எங்க பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணினார்;
எங்க மாமா எங்க அத்தையைத்தான் கல்யாணம் பண்ணினார்;
எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கல்யாணம் பண்ணினார்.
அதனாலே உன்னை என்னால கல்யாணம் பண்ண முடியாது. மன்னிச்சுடு...”
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர்தார்ஜியிடம் ஒரு பெண் - சர்தார்ஜி ஜோக்ஸ், எங்க, ஜோக்ஸ், கல்யாணம், சர்தார்ஜி, jokes, பெண், சர்தார்ஜியிடம், பண்ணினார், நகைச்சுவை, சிரிப்புகள், முடியாது