2400 கிலோமீட்டர் - சர்தார்ஜி ஜோக்ஸ்
தினமும் 8 கிலோமீட்டர்கள் நடந்தால் 300 நாட்களில் 34 கிலோ குறைஞ்சிடும்னார் டாக்டர்.
300 நாட்கள் கடந்துவிட்டது, சர்தார் டாக்டருக்கு போன் செய்தார்.
"டாக்டர் நீங்க சொன்ன மாதிரியே உடல் இளைச்சு போச்சு ஆனா ஒரு ப்ராப்ளம் "
"என்னாச்சு "
"என் வூட்லேருந்து இப்ப நான் 2400 கிலோமீட்டர் தாண்டி இருக்கேன் என்ன செய்யட்டும்"
தேடல் தொடர்பான தகவல்கள்:
2400 கிலோமீட்டர் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", சர்தார்ஜி, கிலோமீட்டர், டாக்டர், சர்தார், நகைச்சுவை, சிரிப்புகள், உடல்