50வது திருமண நாள் - சர்தார்ஜி ஜோக்ஸ்
“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”
“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”
“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”
“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”
தேடல் தொடர்பான தகவல்கள்:
50வது திருமண நாள் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, திருமண, 50வது, jokes, நாள், நாளின்போது, குறித்து, என்ன, சிரிப்புகள், நகைச்சுவை, நண்பர்