குதர்க்கம் - சிரிக்க-சிந்திக்க

அப்போது தர்க்கம் படித்த ஞானி ஒருவர் அங்கே வந்தார்.
ஞானி : செக்கு மாட்டுக் கழுத்தில் ஏன்மணி கட்டியிருக்கிறாய்?
வியாபாரி : வேறு வேலை பார்க்க அப்பப்போ நான் பக்கத்தில் வீட்டிற்குப் போவேன்.மணி சப்தம் கேட்டால் மாடு சுற்றிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வேன்.
ஞானி : அந்த மாடு சுற்றாமல் ,நின்ற இடத்திலேயே தலையை மட்டும் ஆட்டி சப்தம் கொடுத்தால்……..?
வியாபாரி : அய்யா,எங்க மாடு உங்க அளவுக்கு தர்க்கம் படிக்க வில்லை.அதனாலே அதற்கு குதர்க்கம் தெரியாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குதர்க்கம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், குதர்க்கம், jokes, சிரிக்க, மாடு, சிந்திக்க, ஞானி, வியாபாரி, சப்தம், நகைச்சுவை, சர்தார்ஜி, தர்க்கம்