கழுதை லாயம் - சிரிக்க-சிந்திக்க
அமைச்சர் சொன்னார்,”இவை மோசமான கவிதைகள்.உங்களால் முடியாத காரியத்தில் ஏன்தலையிட வேண்டும்?”
இது கேட்டு மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.
அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.
”எங்கே போகிறீர்?”என்று அரசன் கேட்டான்.”கழுதை லாயத்திற்கு”என்றார் அமைச்சர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கழுதை லாயம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், கழுதை, jokes, அமைச்சர், சிந்திக்க, லாயம், சிரிக்க, அரசன், அமைச்சரைக், காட்டினான், நகைச்சுவை, சர்தார்ஜி, கவிதைகளைப்