மரணபயம் - சிரிக்க-சிந்திக்க

நொந்து போய் ,”இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?”என்று கத்தினான்.
உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,”அப்பனே,என்னை அழைக்கக் காரணம் என்ன?”என்று கேட்டான்.
திடுக்கிட்ட பெரியவர் ,”ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டை தூக்கி விட இங்கே யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்.”என்றாராம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மரணபயம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, மரணபயம், சிந்திக்க, சிரிக்க, ”என்று, சர்தார்ஜி, நகைச்சுவை