ஆறுதல் - சிரிக்க-சிந்திக்க
குதிரை வீரன் ஒருவன் வந்து விலை கேட்டான்.
விலை சொல்லு முன்னே முயலைப் பிடுங்கிக் கொண்டு குதிரையில் பறந்தான்.
வேடன் பின்னால் ஓடினான்.பிடிக்க முடிய வில்லை.
கடைசியில் சப்தம் போட்டுச் சொன்னான்,”ஏய் குதிரைக்காரா,என்னை ஏய்த்துவிட்டு என் முயலை எடுத்துக் கொண்டதாக நினைத்து விடாதே!நான் அதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேனாக்கும்!”
குதிரைக்காரன் காதில் அது விழுந்ததோ இல்லையோ, வேடனுக்கு ஆறுதல் கிடைத்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறுதல் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், ஆறுதல், jokes, சிந்திக்க, சிரிக்க, விலை, ஒருவன், நகைச்சுவை, சர்தார்ஜி, வேடன்