பெல்ட் - சிரிக்க-சிந்திக்க

''நிலைமை மிக மோசம். உணவு அவசரத் தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும், ''
ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது.
''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும், ரஷ்யப் போர் முனைக்கும் தேவைப்படுகிறது. ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்.''
முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்.
''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெல்ட் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, பெல்ட், தந்தி, சிரிக்க, சிந்திக்க, அனுப்பினார், அனுப்பி, நகைச்சுவை, சர்தார்ஜி, முசோலினி