தெரியுமா? - சிரிக்க-சிந்திக்க

அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.
இப்படிக்கு,
ஜார்ஜ் மூர்.
அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம். அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி, ''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!'' என்று பதில் சொல்லியதாம்.
இப்படிக்கு,
ஆர்ச் பிஷப்
தேடல் தொடர்பான தகவல்கள்:
தெரியுமா? - சிரிக்க-சிந்திக்க, தெரியுமா, ஜோக்ஸ், jokes, பிஷப், மூர், ஆர்ச், சிந்திக்க, சிரிக்க, ஜார்ஜ், இப்படிக்கு, பதில், வால், நான், அன்பார்ந்த, சர்தார்ஜி, நகைச்சுவை, எழுதினார்