கடி ஜோக்ஸ் 98 - கடி ஜோக்ஸ்
ராமு : அப்படியா ! எங்க வேலை பாக்குறீங்க?
சோமு : "கசாப்புக் கடையில!!"
-***-
ராமு : தீபாவாளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம் கேக்குதே?
சோமு : தீபாவாளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.
-***-
ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ?
சோமு : தை.
-***-
ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...
சோமு : என்னாச்சு?
ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே
-***-
ராமு : சுருட்டு கம்பெனி கேஷியர் சுகுமாரன் எங்கே ?
சோமு : அவர், பணத்தை சுருட்டிட்டு ஒடிட்டார்
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 98 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், சோமு, ராமு, jokes, ", சிரிப்புகள், kadi, நகைச்சுவை