கடி ஜோக்ஸ் 96 - கடி ஜோக்ஸ்
போலிஸ் : நாங்க மடக்கி பிடிச்சதுல இது மாதிரியாயிடுச்சு சார்.
-***-
நீதிபதி : கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம் . . . இதுல என்ன திமிர் இருந்தா 1000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே . . .
குற்றவாளி : என்ன செய்யறது எஜமான் . . . தண்ணியடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா "0001"ன்னு அடிச்சிட்டோம் . . .
-***-
வேலு : யாரது டெய்லி ராத்திரி 2 மணிக்கு வந்து உங்கள கூட்டிட்டு போறது?
ரமனன் : என் பிரண்டுதான். அவனுக்கும் தூக்கத்துல நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால நான் தான் ஒரு கம்பெனிக்காக வந்து எழுப்பச் சொல்லியிருக்கேன்.
-***-
ராமு : எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா
சோமு : உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலியே.....
ராமு : உன் கூடப் பிறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா - மச்சி.
-***-
ராமு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?
சோமு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 96 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ராமு, என்ன, கூடப், சகோதரியா, சோமு, பாக்குறேன்டா, வியாதி, நோட்டு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, நீதிபதி, கூட்டிட்டு, வந்து